ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை சீனாவில் விமர்சிக்கப்படுவது ஏன்?
ஜப்பான் பிரதமர் சனாய் டகாயிச்சி ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜூலை மூன்றாம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் மீது சீனாவும் தனது பார்வையை வைத்திருந்தது. இருதரப்பு ஒத்துழைப்பு எந்தவொரு மூன்றாவது நாட்டை இலக்காகக் கொண்டோ அல்லது மற்றொரு நாட்டின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது என்று சீனா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


