பாலத்தீனம் தொடர்பான அறிக்கையை நிராகரித்த இஸ்ரேல் - விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி முரளிதர் அளித்த பதில்

காஸாவில் பாலத்தீனக் குழந்தைகளை இஸ்ரேல் திட்டமிட்டும், வேண்டுமென்றே குறிவைத்தும் தாக்கியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காஸாவில் பாலத்தீன மக்களின் எதிர்காலத்தையும் அவர்களின் இருத்தலையும் அழிப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.