அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க இணையதளம்- சென்னை மென்பொறியாளர் கூறுவது என்ன?

மக்கள் சாட்சி என்ற இணையதளத்தில் லஞ்சம் கோரப்படுவது தொடர்பாக 200க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இது அரசு இணையதளம் அல்ல, ஒரு தனி நபரால் உருவாக்கப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.