ரூ.1 லட்சம் கோடி தேவை: பிஏபி பாசனத்திற்கு குழாய் மூலம் நீர் விநியோகிக்கும் திட்டத்தில் உள்ள சவால்கள்
நாலே கால் லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் பழமையான பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) திறந்தவெளிக் கால்வாய்களுக்குப் பதிலாக, குழாய்களில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தைத் தயாரிக்குமாறு பிஏபி அதிகாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதற்கு ஒரு தரப்பு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பும், மற்றொரு தரப்பில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


