7 மூட்டை தபால்களை விநியோகிக்காமல் வீட்டில் பதுக்கிய போஸ்ட்மேன் - நாயால் சிக்கியது எப்படி?
கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த பல ஆயிரம் தபால்களை விநியோகிக்காமல், தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த தபால்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


