ரொனால்டோ அதிருப்தி: குரோஷியாவை போர்ச்சுகல் வென்றாலும் விவாதத்திற்கு வித்திட்ட ஆஃப்சைட் முடிவுகள்

உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் குரோஷியாவுக்கு எதிராக பின்தங்கிய நிலையில் இருந்த போர்ச்சுகல் அணி மீண்டு வந்து வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் நாக் அவுட் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் கோலை அடித்துள்ளார். ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ராமோஸ் அடித்த கோல் அந்த அணியின் வெற்றிக்கான கோலாக அமைந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.