20,000 பட்டாம்பூச்சிகள்: மதுரை கல்லூரி வளாகத்தில் ஆண்டுதோறும் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் வருவது ஏன்?

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாத இறுதியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் வந்து அமர்கின்றன, சில நாட்களுக்குப் பிறகு இவை வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.