தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா? Party Fundல் சிறந்த சி.விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்தது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி
Party Fund இல் சிறந்தவர் C.விஜயபாஸ்கர் என்ற தலைப்பில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், C.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். இதுதொடர்பாக CBI அவர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


