அமைச்சரவைக் கூட்டங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவர் பங்கேற்பு ? டிஜிபியிடம் திமுக புகார்

முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் அரசின் முக்கிய ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில், எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பும் இல்லாத இரு தனியார் நபர்கள் தொடர்ந்து பங்கேற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை திமுக முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி)யிடம் அவசர புகார் மனு அளித்துள்ளார். அதில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான் அரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் முதல்வரின் நெருங்கிய உதவியாளர்கள் என்ற அடிப்படையில், […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.