பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் மோதிய விமானம் - சீனாவில் 4 நாட்களாக நீடிக்கும் மர்மம்

பெய்ஜிங்கின் மிக உயரமான வானளாவிய கட்டிடத்தில் ஒரு சிறிய விமானம் மோதி, விமானத்தில் இருந்த ஒரே நபரான விமானி உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நடைபெற்று நான்கு நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், அது ஏன், எப்படி நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.