மெஸ்ஸி கூட பக்கத்துல இல்லை.. 20 ஆண்டுகால ரொனால்டோ சாதனையை சுக்குநூறாக்கிய எம்பாப்பே!

நியூ ஜெர்சி: 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் சுற்றில் ஸ்வீடன் அணிக்கு எதிராக பிரான்ஸ் ஆணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் பிரேசில் ஜாம்பவான்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.