உலகம் அழியப்போகுது.. கண் முன்னாடி நடக்கும் காலநிலை மாற்றம்! கனடா நிலைமையை பாருங்க!
ஒட்டாவா: குளிர் பிரததேசங்களான மேற்கு நாடுகளில், தற்போது வெயில் வாட்டி வருகிறது. குறிப்பாக கனடாவில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்குகிறது. அதே நேரம், அந்நாட்டின் மேற்கு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த இரண்டு வித்தியாசமான காலநிலையால் சூழலியல் ஆய்வாளர்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். காலநிலை என்பது பொதுவாக ஒரு பிரதேசம் முழுவதும் கொஞ்சம் வித்தியாசத்துடன் ஓரளவு
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

