ஊர் ஊராக போய் புலம்பும் பாகிஸ்தான்.. சிந்து நதியில் இந்தியா கொடுத்த அடியில்.. நிலை குலைஞ்சு போச்சு!
இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் ஒப்பந்தம் தோல்வியடைந்தால், உலக அளவில் எழுதப்பட்ட எந்தவொரு சர்வதேச விதிகளும் பாதுகாப்பாக இருக்காது என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதால் தெற்கு ஆசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 200 கோடி பேரின் அமைதியை இது பாதிக்கும் என பாகிஸ்தான் வாய்க்கு வந்ததைக் கூறி வருகிறது. இதற்கு இந்தியா
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

