நயாரா எனர்ஜி அதிரடி.. பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹5 குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு ₹3 குறைப்பு
சென்னை: ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் மற்றும் டிராஃபிகுரா கூட்டமைப்புக்கு சொந்தமாக இந்தியாவில் நயாரா எனர்ஜி நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் நயாரா எனர்ஜி தனது பங்குகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹3 குறைத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


