போருக்கு மத்தியில் சதாம் உசேன் ஹாலிவுட் பாணி திரைப்படத்தை எடுத்தது எப்படி?
1983-ஆம் ஆண்டு ஜூலை மாதம் க்ளாஷ் ஆஃப் லாயல்டீஸ் என்கிற திரைப்படம் முதலும் கடைசியுமாக திரையிடப்பட்டது. இராக்கில் சதாம் உசேனால் பெரும் கனவுகளுடன் தயாரிக்கப்பட்ட ஹாலிவுட் பாணியிலான இந்த திரைப்படம் என்ன ஆனது? படப்பிடிப்பின்போது நடந்தது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.