\PoK பாகிஸ்தானின் பகுதி அல்ல.. இந்தியாவின் ஆதரவை நாடுவோம்!\ ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவலாகோட் பகுதியில்.. பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டுக்கு எதிராகப் பல ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். அங்கு ஒரே இடத்தில் திரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அங்கு நடைபெற்று வரும் இந்த அமைதிப் போராட்டம் 22வது நாளை எட்டியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர் பகுதியைச் சுதந்திரமடைந்து

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.