7,500 வைரங்கள்.. தும்மினால் கூட வந்து நிற்கும் 40 வேலைக்காரர்கள்! பாரிஸை மிரள வைத்த இந்திய மகாராஜா

பாரிஸ்: 7,500+ வைரங்கள், 1,400+ மரகதங்கள், மாணிக்கங்கள், நீலக்கல் மற்றும் முத்துக்களுடன் இந்திய மகாராஜா ஒருவர் ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையும் அதிர வைத்து இருக்கிறார். அவரது இந்த பயணம் ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! இந்தியச் சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தாலும் கூட பல மன்னர்கள்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.