செங்கல்பட்டில் திமுக பற்றி அதை கேட்டதுமே.. வைகோ செம டென்ஷன்.. தவெக விஜய் பற்றி சொன்னதை பாருங்க

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தவெக தலைமையிலான கூட்டணியில் மதிமுக மிகவும் உறுதியாக இருக்கிறது.. தவெக கூட்டணியில் ஓர் அங்கமாக மதிமுக தொடர்ந்து பயணிக்கப் போகிறது.. வரவிருக்கும் 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அதற்கு அடுத்தடுத்த காலங்களிலும் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தான் தொடர்வார் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று மதிமுக பொதுச்செயலாளர்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.