சீனாவுக்கு 24*7 மணி நேரமும் கொட்டுது பணமழை.. வெப்பத்தால் படாதபாடு படும் ஐரோப்பா.. மெகா லக்!
பெய்ஜிங்: ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளிலும் வெப்ப அலை படுத்தி எடுத்து வருகிறது. மக்களால் வெளியே செல்லக்கூட முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகவே இருக்கிறது. இதை சமாளிக்க அங்குள்ள மக்கள் போர்ட்டபிள் ஸ்பிலிட் ஏசிக்களை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் சீனாவில் தயாரிக்கப்படும் போர்ட்டபிள் ஏசிக்களுக்கு ஐரோப்பிய சந்தையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நம்ம ஊரில் ஏப்ரல், மே
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

