குற்றாலம் ஐந்தருவியில் பாம்பு! சுற்றுலா பயணி தலையில் தொப்பென விழுந்ததால் சிதறிய மக்கள்

தென்காசி: குற்றால அருவியில் ஹாயாக குளித்து உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை பெறலாம் என போனால் அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது நீர் வீழ்ச்சியில் பாம்பு ஒன்று அடித்துக் கொண்டு வந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றாலத்திற்கு போயிருக்கிறீர்களா? அங்கு அருவிகளில் "சில்லென்ற சாரல்... ஆர்ப்பரிக்கும் அருவி... ஆனந்தக் குளியல்..." - இதுதான் நம் நினைவுக்கு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.