ஆணவக் கொலையா? மயிலாடுதுறையில் காதலன் - காதலி தூக்கில் சடலமாக மீட்பு.. 2 கிராமங்களில் பதற்றம்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி கிராமத்தில் காதலன் காதலி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞரும், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணும் சாந்தங்குடி கிராமத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் ஆணவக் கொலை செய்யப்பட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


