நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: முஸ்லிமாக மதம் மாறிய இந்து இட ஒதுக்கீடு பலன் பெறுவதில் சிக்கல்

இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BC muslim) என்ற அந்தஸ்தைக் கோர முடியாது. அவர் வெறும் முஸ்லிம் மட்டுமே என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு ஜூன் 25 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.