அத்துமீறும் தவெகவினர்.. அரசு பள்ளிக்குள் விஜய் போட்டோவுடன் மீண்டும் ரீல்ஸ்.. பரிதவிக்கும் பெற்றோர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனுமதியின்றி நுழைந்து முதலமைச்சர் விஜயின் புகைப்படத்துடன் ரீல்ஸ் எடுத்ததுடன், மாணவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாட வைத்த சம்பவத்திற்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தவெகவைச் சேர்ந்த சிலர் கட்சி அடையாளங்களுடன்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


