கில்லி சரத்தை வீழ்த்திய திமுக.. பழைய பதிவுகளை கூண்டோடு டெலீட் செய்யும் தவெக அமைச்சர்கள், MLAக்கள்
சென்னை: தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கில்லி சரத்குமாரின் பழைய வீடியோ ஒன்று, தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் அரசாங்கத்தையே உலுக்கி வரும் நிலையில், அக்கட்சியின் மற்ற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) இடையே கடுமையான பயமும் பதற்றமும் தொற்றிக் கொண்டுள்ளது. நேற்று முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா தலைமையில்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


