டிரம்பின் மூக்கை உடைத்த ஈரான்.. பேச்சுவார்த்தைக்கு எல்லாம் வர முடியாது.. மீண்டும் மீண்டும் பதற்றம்

டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. இந்நிலையில் தான் அமைதி பேச்சுவார்த்தை கத்தார் தநைகர் தோஹாவில் நடத்தப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஈரான் அதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருநாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியும் கூட ஹார்முஸ்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.