சும்மாவே ஆடுவாரு டிரம்ப்.. இப்போ சலங்கை வேற கட்டி விட்டாங்க! வேற லெவல் பவர்.. தாராளம் காட்டிய கோர்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தனி அதிகாரம் பெற்ற கூட்டாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்களை அதிபர் டொனால்டு டிரம்ப் தனது விருப்பப்படி பதவியில் இருந்து நீக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


