ஈரோடு பக்கம் வந்து பாருங்க.. 36 டிகிரிக்கே திணறும் ஐரோப்பியன்ஸ்! உருகும் டென்னிஸ் ராக்கெட்! வீடியோ!

பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்ப அலை நிலவி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள சில வீடியோக்கள் உலகம் முழுவதும் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் டென்னிஸ் ராக்கெட்டின் கைப்பிடி உருகியது போன்ற காட்சிகளும், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மின்விசிறி வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகக் கூறப்படும் வீடியோக்களும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.