அதென்ன \கோழி கழுத்து?\ இந்தியாவுக்கு மிக அருகே மூக்கை நுழைக்கும் சீனா! வங்கதேச மண்ணில் பரபரப்பு
பெய்ஜிங்: இந்தியா உடனான நல்லுறவைப் பேண மறுக்கும் வங்கதேசம், தொடர்ந்து சீனா பக்கம் நகர்ந்து வருகிறது. இதற்கிடையே இந்திய எல்லைக்கு மிக அருகே பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனாவின் உதவியை நாடியிருக்கிறது வங்கதேசம். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், சீனா அந்த திட்டத்தை விடுவதாக இல்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். தீஸ்தா
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

