பழைய திமுகவை கண்முன் பார்த்த தவெக.. ஆட்டமே காலி.. கில்லி சரத்துக்கு ஆப்பு.. விஜய்க்கு எகிறும் பிரஷர்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கில்லி சரத்குமாரின் சர்ச்சை வீடியோ விவகாரம், தற்போது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய தலைவலியை உருவாக்கியுள்ளது. "அது போதைப்பொருள் அல்ல, என் குழந்தைக்கு கொடுத்த மாத்திரை" என்று அமைச்சர் விளக்கம் அளித்த நிலையில், அதனை ஏற்க மறுத்து இன்று தமிழகம் முழுவதும் திமுக நடத்திய அதிரடி போராட்டங்கள்,

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.