அயோத்தி உண்டியல் திருட்டு எதிரொலி.. 50% குறைந்த பக்தர்கள் கூட்டம்! யோகி அரசு மீது மக்கள் கோபம்
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 50% வரை அங்குப் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


