சீனாவுக்கு செக் வைக்கும் தீவில் வாழும் தமிழர்கள்.. மோடியின் நவசக்தி விநாயகர் விசிட்.. பின்னணி!
சீஷெல்ஸ்: இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான சீஷெல்ஸிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். குட்டி நாடு என்றாலும் இது புவிசார் அரசியலில் முக்கியமானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டில் இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் அதிகளவில் வசிப்பது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்! இந்தியப் பிரதமர் நரேந்திர
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


