வைக்கோ பேச்சால் செம கடுப்பில் முதல்வர் விஜய்! குதிரை பேரம் புகாரால் ஆட்டம் கண்ட தவெக! பெரிய சிக்கல்

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம். இந்த புதிய அரசுக்கு, முன்பு திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் தற்போது தங்கள் ஆதரவை நீட்டித்து வருகின்றன. இதனால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் தவெக

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.