அதிமுகவில் ஷாக்.. எடப்பாடி படம் இல்லாமல் எஸ்.பி.வேலுமணி நடத்திய ஆலோசனை.. பேசிய டாபிக் தான் ஹைலைட்!

கோவை: அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் மிக முக்கியக் கோட்டையாகக் கருதப்படும் கோவையில் அரங்கேறியுள்ள ஒரு பரபரப்பான அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் மிக முக்கியத் தூணாகவும், கொங்கு மண்டலத்தின் வலுவான தலைவராகவும் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை தொண்டாமுத்தூரில் தனது ஆதரவாளர்களுடன்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.