இன்னொரு ஜெயலலிதா எடப்பாடி? அதிகாரம் எப்போதும் ‘அவர்’ கையில்.. அதிமுக சீனியர்களுக்கு அதிருப்தி ஏன்?

சென்னை: அதிமுகவில் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருக்கு கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு அதிகாரம் இல்லாத பதவிகள் வழங்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் அதிருப்தி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், அனைத்து முக்கிய அதிகாரங்களையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பது, "ஜெயலலிதா பாணியில் கட்சியை நடத்த முயற்சிக்கிறார் என்ற பேச்சை அதிமுக வட்டாரங்களில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.