பாகிஸ்தானில் தாக்குதல்.. பின்னணியில் இந்தியா? ஆதாரமே இல்லாமல் அள்ளிவிடும் பாக். அரசு.! பின்னணி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டைப் பாகிஸ்தான் சுமத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், பிற நாடுகளைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, தன் சொந்த மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.