அமெரிக்க பாணியில்.. வருகிறது அப்ரூவல் ரேட்டிங் சிஸ்டம்.. அமைச்சர்களை ரேட்டிங் செய்யும் விஜய்?
சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் பல்வேறு சீர்திருத்தங்களையும் மக்கள் நலத்திட்டங்களையும் அறிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தற்போது இரண்டு மிக முக்கிய நகர்வுகளை அரசு எடுத்துள்ளது. அமெரிக்காவில் அதிபரின் செயல்பாடுகளை மக்கள் எப்படி அப்ரூவல் ரேட்டிங் (Approval Rating) மூலம் மதிப்பிடுகிறார்களோ, அதேபோல
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

