குளிர் பிரதேசத்தில் கொளுத்திய வெயில்.. நிரம்பி வழியும் பிணவறைகள்! பிரான்ஸில் சோகம்!

பாரிஸ்: ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்சில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் என்பது குளிர் பிரதேசமாகும். குளிர் காலங்களில் இங்கு வெப்பநிலை டிகிரி வரை குறையும். இப்படியான இடத்தில், வெயில் கொளுத்தியிருப்பது சர்வதேச அளவில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.