சட்டசபையில் இன்னும் டான்ஸ் மட்டுமே ஆடவில்லை.. அதுவும் நடக்கும்னு எதிர்பார்க்கிறோம்.. உதயநிதி கிண்டல்
தஞ்சாவூர்: சட்டசபையை சினிமா ஷூட்டிங் போல் ஆளுங்கட்சி மாற்றி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அடுத்த சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் டான்ஸ் ஆடுவேன் என்று நினைப்பதாக கூறிய உதயநிதி, தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்சாரம் எங்கே என்று மக்கள் தேடி வருவதாகவும் விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக நிர்வாகியுன் இல்ல விழாவில் எதிர்க்கட்சித்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


