தம்பி எனக்கு வயசே ஆகாது.. 39 வயதிலும் மாஸான சம்பவம் செய்த மெஸ்ஸி.. இதுதான்டா அர்ஜென்டினா!

டல்லாஸ்: ஜோர்டான் அணிக்கு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து லீக் போட்டியில் அர்ஜெண்டினா அணி 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய நட்சத்திர மெஸ்ஸி அதிரடியாக ஒரு கோல் அடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.