இரண்டே நாளில் குப்பைக்கு போன போர் நிறுத்தம்! கண்கள் சிவக்கும் டிரம்ப்.. திமிறும் ஈரான்! என்ன நடந்தது
தெஹ்ரான்: அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த மற்றொரு எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நீடிக்கும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


