துபை: காதலனை கொன்றதாக டிக்டாக் இன்ஃப்ளூயன்சர் கைது - என்ன நடந்தது?
தனது காதலனால் உயிருக்கு ஆபத்து இருந்ததால் தற்காப்புக்காக அவரை கத்தியால் குத்தியதாகக் கூறும் பிரிட்டனைச் சேர்ந்த 23 வயது டிக்டாக் இன்ஃப்ளூயன்ஸர் பிரூக் ஜார்ஜ், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபை நகரில் திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


