ஈரான் என்ற நாடே இருக்காது.. 2வது நாளாக தாக்குதலை தொடங்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் வார்னிங்

டெஹ்ரான்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் தொடர்ந்து மீறி வருகிறது. அவர்கள் ஒருபோதும் பாடம் கற்கப்போவது இல்லை. நாங்கள் மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய ராணுவ நடவடிக்கையை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஈரான் என்றொரு நாடே இல்லாமல் போய்விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வார்னிங் செய்துள்ளார். அமெரிக்கா - ஈரான்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.