மத்திய கிழக்கில் வெடித்த போர்.. குவைத் – பஹ்ரைனை குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்காவிற்கு பதிலடி

டெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் வெடித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா இன்று 2வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் அண்டை நாடுகளான பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.