28 பள்ளிகள் வெறிச்சோடியது; மாணவர் சேர்க்கை பூஜ்யமானது ஏன் ? கல்வித்துறை ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 28 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர்கூட சேராதது பள்ளிக் கல்வித்துறையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் தனியார் பள்ளிகளை அதிகம் நாடத் தொடங்கியுள்ளனரா என்ற கோணத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 2,100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1,700-க்கும் குறைவாக சரிந்துள்ளது. மேலும், 28 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்யமாக பதிவாகியுள்ளதாக மாவட்ட […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.