ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசுப் பதவி.. எந்த தவறும் இல்லை.. செங்கோட்டையன் சொன்ன விளக்கம்!
ஈரோடு: டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டதில் தவறில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வெங்கட் நாராயணா உட்பட முதல்வர் விஜய்யால் நியமிக்கப்பட்ட அத்தனை பேரும் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுப்பார்கள் என்று கூறிய செங்கோட்டையன், காவிரி நதி பிரச்சனையிலும் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். டெல்லிக்கான தமிழக
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


