மதம் மாறியவர் வெறும் முஸ்லிம் மட்டுமே… பிற்பட்ட வகுப்பு முஸ்லீம் கிடையாது : ஐகோர்ட் தீர்ப்பு

இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற அந்தஸ்தை கோர முடியாது; அவர் வெறும் முஸ்லிம் மட்டுமே என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி, சமீர் அகமது என பெயர் மாற்றிக் கொண்டார். பின்னர், தமக்கு பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் சான்று வழங்கக் கோரி மனு அளித்திருந்தார். அதை தாசில்தார் நிராகரித்ததை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.