இரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் - டிரம்ப் கூறியது என்ன?

ஹோர்மூஸ் நீரிணையில் சரக்கு கப்பல் ஒன்றின் மீதான தாக்குதலுக்குப் பிறகு இரான் அமைதி ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து இரானில் உள்ள இலக்குகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.