பெருந்துயரத்தில் வெனிசுலா.. புரட்டி போட்ட நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1000ஐ நெருங்கியது!
கராகஸ்: வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளது. 2,980 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா மாகாணத்தில் ராணுவக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். நிலநடுக்கத்துக்குப் பிறகு காணாமல் போனவர்களின் தகவல்களைப் பதிவு செய்ய அரசு தொடங்கிய
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

