அமெரிக்காவில் ராஜா மாதிரி இருந்த டெக் ஊழியர்கள்.. இந்தியாவில் வேலைக்காக பல்டி அடித்து வருகின்றனர்.. ஏன்?!

ஒருகாலத்தில் அமெரிக்காவில் வேலை பெறுவது இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த சூழல் மாறிவிட்டது. அமெரிக்காவில் மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய ஸ்டார்ட்அப் முதல் தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில், இந்தியாவிலும் அவர்களுக்கு உடனடியாக வேலை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.