தமிழ்நாட்டில் புதிய மாவட்டம்..? கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு அமைக்க நடவடிக்கை - அமைச்சர் வினோத்

தஞ்சாவூர்: கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் வினோத் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியில் அவர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தஞ்சை மாவட்டத்தில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.